Tuesday, November 19, 2024

தான் நேசத்துக்கு உரியவன் என்று இறுமாந்திருப்பவனைத் தவிர அனைவருமே அன்புக்கு உரியவர்கள் தாம்.

 தான் நேசத்துக்கு உரியவன் என்று இறுமாந்திருப்பவனைத் தவிர அனைவருமே அன்புக்கு உரியவர்கள் தாம்.

முழந்தாளிட்டுப் பணிந்து பெற்றுக் கொள்ள வேண்டிய வரம்... அன்பு. -ஆஸ்கர் ஒயில்ட். காதல், காமம் என்று அதீதமாய் விவரிக்க வேண்டிய அவசியமில்லை; ஒரே ஒரு முறை அந்தக் கன்னத்தில் முத்தமிட்டு விட வேண்டும் என்று தோன்றியதற்கு ஹார்மோன்கள் அன்றி வேறென்ன காரணமாய் இருக்க முடியும்? மிகுந்த வெட்கமும் குற்றவுணர்வும் ஏற்பட்டது. ஆனாலும் எனக்குள் பொங்கிய அந்தப் பரிசுத்தமான அன்பு மற்றும் நன்றியுணர்ச்சியை எப்படியாவது அவரிடம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்… -யாரோ

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்