Tuesday, November 19, 2024

அரசியல் உள் நோக்கத்துடன் இந்தியாவுக்கு எதிராக

 அரசியல் உள் நோக்கத்துடன் இந்தியாவுக்கு எதிராக  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதாக இந்திய வெளியுறவுத்துறை  கண்டனம்....


பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை பிடிக்க கோரிக்கை விடுத்தும் கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார்....

#JustinTrudeau

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்