நான் புயல், வெள்ளம், தீ என தாண்டி இருக்கிறேன்
அவ்வப்போது
தென்றலும் என்னை
தழுவி இருக்கிறது! பல முக முடிகளை கடந்த பெரும் பயணம்…..
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment