Tuesday, November 19, 2024

#டெல்லிசங்கதி

 #டெல்லிசங்கதி 


“கேரளாவில் குறிப்பாக மலப்புரம், காசர்கோடு, கண்ணனுர், கோழிக்கோடு

 போன்ற  வட கேரளம் மற்றும் பல இடங்களில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாளர்களாக ஆகிவிட்டார்கள் என்றும் அங்கே ஆளும் பிரனா ராயின் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மாறிவிட்டார்கள் என்றும் அதேபோல் மேற்கு வங்காளத்திலும் முஸ்லிம்கள் மம்தாவிற்கும் கம்யூனிஸட்களுக்கும் வாக்களிக்காமல் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”! என்று ராகுல் காந்தி சொல்லி உள்ளாராம்!?


இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரஸ் பக்கம் ஒன்றாக நிற்பது நல்லது என்றும் பேசிக்கொண்டாராம்!?


அதேபோல் காஷ்மீரிலும் காங்கிரசிற்கு அதிகம் இடம் இல்லை என்றாலும் கூட உமர் அப்துல்லா தங்களது அமைச்சரவையில்  காங்கிரசிற்கு இடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று அவர் ஜம்பம் அடித்துக் கொண்டாலும் 

உமர் அப்துல்லா நாங்கள் இன்றைய  மத்திய அரசின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லி இருப்பது ராகுலின் பேச்சுக்கு ஒரு அடியும் இடியும் கொடுத்த மாதிரி இருக்கிறது என்ற செய்தியும் வந்திருக்கிறது.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...