Tuesday, November 19, 2024

நான் 1970 களில் சட்டம் படித்த போது கீழ்பாக்கம் Law college hostel இல் நான்

 நான் 1970 களில் சட்டம் படித்த போது கீழ்பாக்கம் Law college hostel இல் நான் தங்கவில்லை. சுமார் 60 சட்டகல்லூரி மாணவர்கள் Madras University Student Club இல் தங்கியிருந்தோம். நல்ல சுவையான mess. காலை

எழுந்தவுடன் நல்ல காபி வந்துவிடும். கடந்த 1945 முன் பிரிட்டிஷ் மாணவர்கள் தங்கிய விடுதி. ஏற்கனவே இது குறித்து விரிவான பதிவை சில வருடங்களுக்கு முன் எனது சமூக ஊடக தளங்களில் செய்துள்ளேன். அப்போது என்னிடம் இருந்த சைக்கிள். கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்

மலரும் நினைவுகள்


#ksrpost

 20-10-2024.

#musc


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...