Tuesday, November 19, 2024

உனக்கு அரசியல், வரலாறு தெரியவில்லை

 உனக்கு அரசியல், வரலாறு தெரியவில்லை.   புரியவில்லை...மற்றவர்களைக் காயப்படுத்தாமல் உனக்கு என்ன தோணுதோ அதை செய்... இங்கே உன்னை எடைபோட எவனும்  நல்லவன் இல்லை...  உன் கடமை ஓட்டை

விலை போட்டு வாங்குவது….


"அய்யோ, அய்யோ , உனக்கு பகுத்தறிவும் இல்லை, சொயமரியாதையும் தெரியலை..


"இது என்னா ணே, நியாயம்...." 


"நமக்கு பொழப்பு நடக்கனும்..எவன் குடி கெட்டா நமக்கு என்னா ? இவனுங்களுக்கு மூளை வேணாமா ? சொல்றதை நம்புறானே... "

No comments:

Post a Comment

நமக்கான தேடல் குறையும் போது வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறையும்.!  அவன்களுக்கு அழத்தெரியாது உறவுகளுக்காய் மாடாய் உழைக்கும்  அவமானங்கள் சகிக்கும...