Tuesday, November 19, 2024
இன்று Dr.செளந்திரம் அம்மாவின் நினைவு நாள். T. S. Soundaram Amma
இன்று Dr.செளந்திரம் அம்மாவின் நினைவு நாள். T. S. Soundaram Amma (18 August 1904 – 21 October 1984) was an Indian physician, social reformer and politician was the daughter of T. V. Sundaram Iyengar, the founder of T V Sundaram Iyengar and Sons Limited, popularly known as TVS Group of companies, one of India's largest industrial conglomerates. திருமணம், கணவனை இழத்தல், பின் மறு திருமணம் என்பதல்லாம் சாதாரணமாக காணக்கிடக்கும் நிகழ்வுகளே. ஆனால் தன் வாழ்வை செளந்திரம் அமைத்துக் கொண்ட தீரம் தான் பாராட்டத்தக்கது. காந்திகிராம் பல்கலைக்கழகம் இவர் பெருமையைப் பேசுவதாக இன்றும் நிற்கிறது. கஸ்தூர்பா நினைவு மருத்துவ சேவையின் தமிழகப் பிரதிநிதியாக இவர் ஆற்றிய பணியை விரிவாக எழுத வேண்டும். கிராம சேவக், கிராம சேவிகா என்ற தன்னார்வ சேவகர்களை உண்டாக்கி பயிற்றுவித்து, ஊரகப் பகுதிகளில் இவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது. வாழ்க்கை நம்மை வீழ்த்தித் தள்ளும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது தான் வரலாறு.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment