Tuesday, November 19, 2024

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை

 நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை 


#கவிஞர்கண்ணதாசன் நினைவு நாளில் வணங்குகிறேன். நான் அரசியல் நன்கு பணி செய்யவேண்டும் என விரும்பிய எங்கள் தாசன். அண்ணன் நெடுமாறனின் உள்ளம் கவர்ந்த

அண்ணன். இந்திரா- காமராஜர் காலம்!  அது ஒரு கானகாலம்..


கானகாலம் : இராகத்தைப் பாடுவதற்குத் தகுதியான காலம். சில இராகங்களைக் குறிப்பிட்ட வேளைகளிலும், இன்னும் சிலவற்றை எல்லா வேளைகளிலும் பாடலாம் என்னும் நியமம் உண்டு. அவற்றுக்கு ஏற்பட்ட கானகாலங்களில் கேட்டால் மிக இனிமையாக இருக்கும். அதுதான் கண்ணதாசன் கொடை…..


No comments:

Post a Comment

Reached me today…