உனக்கு அரசியல், வரலாறு தெரியவில்லை. புரியவில்லை...மற்றவர்களைக் காயப்படுத்தாமல் உனக்கு என்ன தோணுதோ அதை செய்... இங்கே உன்னை எடைபோட எவனும் நல்லவன் இல்லை... உன் கடமை ஓட்டை
விலை போட்டு வாங்குவது….
"அய்யோ, அய்யோ , உனக்கு பகுத்தறிவும் இல்லை, சொயமரியாதையும் தெரியலை..
"இது என்னா ணே, நியாயம்...."
"நமக்கு பொழப்பு நடக்கனும்..எவன் குடி கெட்டா நமக்கு என்னா ? இவனுங்களுக்கு மூளை வேணாமா ? சொல்றதை நம்புறானே... "
No comments:
Post a Comment