மாநில அரசை நம்பி இராமல்
மக்கள் குறிப்பாக வேளச்சேரி அடையாறு போன்ற ஏரிக்குள்ளே வீடு கட்டியிலிருந்து சென்ற முறை வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு கார்களை இழந்த ...வீடுகளை இழந்த மக்கள் ...உடனேயே தங்கள் கார்களை அந்தந்த மேம்பாலங்களில் ஏற்றி நிற்க வைத்தது
மழைநீர் தேங்கும்இடங்களைப் பராமரித்து அவை வெளியேறுவதற்கான வடிகால்களை அமைத்து விட்டோம் என்றெல்லாம் பேசினார்கள்.
பராமரிப்புப் பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது என்று ஒரு அமைச்சர் சொன்னார் பிறகு 95% முடிந்து விட்டது என்று இன்னொரு அமைச்சர் சொன்னார் 100% பணிகளை முடித்து விட்டோம் என்று ஒரே அடி அடித்த
ஏ. வ.வேலு போன்றோரெல்லாம் வாய் சவடால் அடித்தார்களே! முதல்வர் கூட
70 சதவீத வேலைகள் நடந்துள்ளன. இன்னும் ஒரு மாதங்களில் எல்லா வடிகால்களையும் சரி செய்து விடுவோம்
என்றார். உண்மையாக எவ்வளவு வேலை முடிந்துள்ளன⁉️
வெள்ளை அறிக்கை
கேட்டால் வெள்ளமே அறிக்கை
என்று ...உண்மை சொல்லும் பொழுது .
இவர்களின் வசதியாக; புயல் வழுவற்று மக்களின் நன்மைக்கு போய்விட்டது என்பது மகிழ்ச்சி… நிம்மதி!
#ChennaiRains
#ChennaiFloods
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-10-2024
No comments:
Post a Comment