Monday, April 11, 2016

பாபநாசம் படித்துறை

மன அமைதிக்கு செல்லும் இடங்களில் நெல்லை மாவட்டம் முண்டந்துறை சரணாலயம் அதன் கீழே உள்ள பாபநாசம் படித்துறை ஆகும்.  அமைதியான கிராமிய சூழலில் பொருநை ஆறு பாயும் படித்துறை இது.  கல் மண்டபங்களில் சிறு வயதில் புளி சாதமும், தயிர் சாதமும் கட்டிக்கொண்டு கிராமத்திலிருந்து இங்கு சுற்றுலா வருவது உண்டு. இன்றைக்கும் விரும்பி மணிக்கணக்கில் அமைதியாக படித்துறை மரத்தடியில் அமர்ந்து சிந்திக்கவும், படிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்