Wednesday, December 7, 2016

பிம்ப அரசியல்

மறைந்த எம் ஜி ஆர் 
தொடங்கி வைத்த பிம்ப அரசியல் ,  அடிமை சாசனம் , தனிநபர் வழிபாடு, , கவர்ச்சி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக கொண்டுஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார் !

மக்கள் தேர்தந்து எடுத்த முதல்வர் அதுவும் 5 முறை என்பதற்க்காக அவரை 
மதிக்கிறேம்...

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...