உங்கள் அன்பை விட்டு யாரும் செல்ல
முற்பட்டால் விட்டு விடுவது நல்லது....
இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல;பாதுகாக்கவும், பத்திரப்படுத்தவும், முடியாது.எல்லாமே ஓர் நாள்
இழந்து போகும் ......
நடந்ததையும்,
இழப்பையும்,
தோல்வியும் ,
நம் மீது தொடுக்கப்பட்ட வன்மங்கள்-தடைகள்,
எதுவும் நிலையில்லை.
#காலங்கள்பதில்சொல்லும் .....
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-02-2018
No comments:
Post a Comment