Tuesday, February 2, 2021


———————————————————
பேரழகு மிகுந்த உவப்பூட்டி குமரிகடற்கரை அழகைப் புகழ சொற்களே இல்லை ....
கன்னியகுமரியின் உயிர்ப்புக்கு நிகர்
ஏதும் இல்லை.. தென்கோடி நிலமுனையில் நாம் நிற்கலாம். நிலம் முடிந்து நீர் தொடங்கும் தெற்கில் சற்றே நெகிழ்ந்து எப்போதும் மயங்கி விடுவேன்.கவலைகள வரும் போது அதை
போக்கிடம் அமைதி தரும் யாத்திரை தலம்.
தமிழகத்துச் சுற்றுலாத் தலங்கள் புறக்கணிக்க படுகிறது மற்ற மாநிலங்கள் குறிப்பாக கேரளம் கருநாடகத்திலும் ஆந்திரத்திலும் போய்ப் பாருங்கள்......

குமரி முக்கடலை நின்று தெற்கு திசையை நோக்கினால் இந்த சிந்தனைதான் அடிக்கடி எழம்;
‘’வாழ்க்கை,இழுத்துச் செல்லும் திசையை நோக்கிச் செல்லும் இயல்பினன் யான்.
இப்போது காலம் என்னை
Gypsy ஆக்குகிறது .....’’
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
28-12-2020

No comments:

Post a Comment

2023-2024