இதுதான் இங்கு ஆட்சிகளின் லட்சனம்...
மக்கள் வரிப்பணத்தை எப்படி வீணாக்குவது என்பதற்கு...//
தமிழக கல்வித் துறையின் அவலநிலை !
மாயவரம் மாவட்டம் மாயவரம் வட்டம் முத்து வக்கீல் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு கடையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் 5 டன்னுக்கும் மேலாக பழைய இரும்பு கடையில் விற்பனைக்கு வந்துள்ளன.
தற்போது ஆட்சி நிர்வாகமும், கல்வித்துறை நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் விசாரித்து வருகின்றனர். இந்த செயலில் கல்வித் துறையை சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்காமல் காலம் கடந்த பின் காசுக்காக பழைய இரும்பு கடையில் கொண்டு வந்து கொட்டியுள்ளது கல்வித் துறை.
மக்களின் வரிப்பணம் பாழ் !
ஏழை மாணவர்களின் கல்வி பாழ் !!
தகவல்:
Munusamy K
No comments:
Post a Comment