——————————————-
கல்கி, தி.ஜானகிராமன் போன்றவர்கள் சிலாகித்த அன்றைய மாயவரம் இன்றைய மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆகிவிட்டது. தலைக்காவிரியின் நதி மூலமாக கொண்ட காவிரி இறுதியாக இந்த மாவட்டத்தில் பூம்புகாரில் கடலில் கலக்கிறது. மாயவரத்திற்கு எவ்வளவோ சிறப்புகள்.
--
No comments:
Post a Comment