தேர்தல் சந்தையில் ஒரு நாளுக்கு 1000- 2000 வரை பெற்று கற்புக்கு நிகரான வாக்கை தைரியமாக இங்கு விலை போகிறது. ஜனநாயக தேர்தல் புனிதமானது…. விபச்சாரம் அல்ல….இந்த 1000-2000 தொகை இவர்களின் ஐந்து ஆண்டு காலம் தனிமனிதனை காப்பற்றுமா?
ஒரே நாளில் செலவாகி விடும் என்ற புரிதல் இல்லை. என்ன வேடிக்கை என்றால் வசதியாவனவர்களும் தேர்தலில் உரிமை தொகை பணம் பாசையை எதிர்பார்த்து வாக்கு போடுகின்ற கொடுமை.
நாம் நடிக்கிறோம்
உலகம் ஒரு நாடக மேடை - வில்லியம் ஷேக்ஸ்பியர் வரிகள் இங்கு நினைவுக்கு வருகிறது.
#voteforsales
#ஓட்டுக்கள்விற்பனை
#தேர்தல்சந்தை
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-4-2024.
No comments:
Post a Comment