#*திமுகவுக்கு எதிராக நிறுத்திய பல வேட்பாளர்கள் வலுவானவர்கள் அல்ல*
————————————
தூத்துக்குடியில் கனிமொழிக்கு கேக் வாக் வெற்றிதான். இம்முறை எதிர்க்கட்சிக் கூட்டணிகள் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக நிறுத்திய பல வேட்பாளர்கள் வலுவானவர்கள் அல்ல;அல்லது சமமான போட்டியாளர்களும் அல்ல. தூத்துக்குடியில் அப்படித்தான். தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல்,
ஶ்ரீ பெரும்புதூர், திருவள்ளூர், மயிலாடுதுறை என பல தொகுதிகள் உண்டு. இதற்கு என்ன காரணம் என்ன என தெரியலா⁉️
ஆகவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகள் மேலாகவும் கூட திமுக கூட்டணி வெற்றி பெறும்
நான் திமுகவிற்கு எதிர்ப்பானவன் தான். ஆனாலும் இத்தேர்தலில் வேட்பாளர்களின் தேர்வுகள் அடிப்படையில் கள நிலவரங்களின் எதார்த்தத்தைப் பார்க்கும்போது ஒரு நீண்டகால அரசியல்ப் பார்வையாளனாக நான் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும் ..
#parlimentelection2024
#நாடளுமன்றதேர்தல்2024
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-4-2024.
No comments:
Post a Comment