*கனவாகிப் போன கச்சத்தீவு*-
எனது நூல்
••••
எனது "கனவாகிப் போன கச்சத் தீவு" எனும் எனது நூல் விரிவான நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.
கச்சத்தீவின் ஆதி முதல் அந்தம் வரை குறிப்பாக இன்றைய சமகாலத்தில் அதன் மீது நடந்து வரும் விவாதங்கள் பல்வேறு வரலாற்று தகவல்கள் என அத்தனை ஆவணங்களையும் இந்த நான்காவது பதிப்பில் இணைத்து தொகுத்து ஒரு புதிய பரிமானத்துடன் அந்நூல் வெளிவருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சத்தீவு ஒப்பந்தங்கள் குறித்த புதிய உண்மைகள் இதில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
#கனவாகிப்போனகச்சத்தீவு
#katchathivu
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-4-2024.
No comments:
Post a Comment