Friday, May 2, 2025

சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற தமிழ் திரை படத்தில் ஒரு காட்சி !

 சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற தமிழ் திரை படத்தில் ஒரு காட்சி ! அன்று இந்த திரைப்பட காட்சிகள் நாம் பார்த்து !! ரசித்து மகிழ்ந்து சிரித்தோம் !!! ஆனால் இதோ இன்று அந்த காட்சிகள் தான் நம் அன்றாட வாழ்க்கையில் நடை பெற்று கொண்டு இருக்கிறது என்ன ஒரு தொலை நோக்கு பார்வை

https://www.facebook.com/share/v/18oXv4KqG1/

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்