Wednesday, May 27, 2026

தேர்தல் பணி காரணமாக மூன்று வாரங்களாக

 தேர்தல் பணி காரணமாக மூன்று வாரங்களாக

பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்குச் செல்லவில்லை.! இன்று சென்றிருந்தேன். @renganaiglubjpஅழைத்து பாஜக கட்சி செய்தி மீடியா சென்டரை காட்டினார்..தற்போது நல்ல விதமாக சீர்திருத்தி அமைத்துள்ளார்கள். அதேபோல அரங்கராஜன் குமாரமங்கலம் நினைவு அரங்கத்தையும் நல்லபடியாகச் புதுப்பித்து இருந்தார்கள்! பார்க்க உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...