நீங்கள் உங்கள் பொறுப்புக்களை தட்டிக் கழிக்காதீர்கள்.. அப்படிச் செய்தால் உங்களுக்கு மனஅமைதி கிட்டாது. அதிகமான கவலைகள் தான் உங்களைச் சேரும். ஏனென்றால் உங்கள் கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து மனதை அமைதி இல்லாததாக்கிவிடும். ஆகவே உங்களால் முடிந்த அளவு திறமையுடன் பொறுப்புக்களை நிறைவேற்றி மனஅமைதி பெறுங்கள். பணி மனதில் எப்போதும் திருப்தியை தரும்
Monday, October 26, 2026
anti-national forces for money are conducting fake struggles
Those who have sold out to anti-national forces for money are conducting fake struggles with their honor tarnished
இதுவே நமது உயிலாக இருக்கட்டும்
யாராயிருந்தாலும் மனித வாழ்க்கை என்றேனும் ஒருநாள் முடியப் போவதுதான். நிரந்தரமானவர் யாருமில்லை. தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அமைதியாக ஏற்று கம்பீரமாக, சமரசம் செய்து கொள்ளாமல், தன்னைப் பற்றிய கழிவிரக்கத்திற்கு இடம்கொடுக்காமல், ரசனையோடு வாழ்ந்து நிறைவு செய்திருந்தார் என்று நமக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம் காலத்துக் பின் பேச வேண்டும்.
இதுவே நமது உயிலாக இருக்கட்டும் #வாழ்க்கை #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் 17-10-2026#ShantiBhushan’s stand was #antiCongress but his Son #PrashantBhushan is pro Congress
#ShantiBhushan’s stand was #antiCongress but his Son #PrashantBhushan is pro Congress
——————————————————— Prashant Bhushan's father was Shanti Bhushan. Shanti Bhushan was a renowned lawyer, and he had fought the Raj Narain case against Indira Gandhi before the Emergency, and Indira Gandhi lost that case. He received his reward for it when Morarji Desai's government came to power at the center, and he was made the Law Minister. In 2012, when the Anna movement happened, father and son both actively participated in it, and later they also became founding members of the Aam Aadmi Party. At that time, Shanti Bhushan had donated one crore rupees to the Aam Aadmi Party. Later, differences arose between these father and son and Kejriwal over several issues, especially after the statement on the right to referendum in Kashmir, when the Aam Aadmi Party started distancing itself from them. After that referendum statement, he even got kicked right in his office. After that, disagreements over some issues escalated so much that during a meeting, Kejriwal and his supporters hurled the worst abuses at Prashant Bhushan, his father Shanti Bhushan, and Yogendra Yadav, and threw them out of the party in utter disgrace. Some people even claim that his elderly father was beaten up as well. So, the guy who, even after giving one crore, couldn't pluck a single hair from a scoundrel like Kejriwal—despite getting his 90-year-old father kicked, enduring the filthiest abuses himself, taking kicks, and hearing curses—is now out to uproot Narendra Modi's power. He'll get kicked many times before he dies, because he's habitually prone to it. Someone recharge this fool soon. #cjp #jantarmantarrally #sir #AapParty #ksrpost #KSRadhakrishnan 17-10-2026OCT 17 2026
ஒருபுறம், 2012ல் Ajmal Kasab-ன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரிய mercy petition-ல் கையெழுத்திட்ட Vrinda Grover.
மறுபுறம், இன்று Cockroach Janta Party தொடர்பான சட்ட வழக்குகளில் அதே Vrinda Grover ஆஜராகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் தனித்தனி சட்ட நடவடிக்கைகளா? அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே நபர்கள், சட்ட வட்டாரங்கள் மற்றும் அமைப்புகள் எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை ஆராய வேண்டிய ஒரு பெரிய கேள்வி இங்கே இருக்கிறதா? இதிலிருந்து Anti India ecosystem என்ற முடிவுக்கு நேரடியாக செல்வதற்கு முன், அந்த தொடர்புகளின் பின்னணி, நிதி ஆதாரம், செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை ஆதாரங்களுடன் ஆராய வேண்டாமா?Sir Ramasamy Chettiar Kandasamy Shanmukham Chettiar
Sir Ramasamy Chettiar Kandasamy Shanmukham Chettiar KCIE (17 October 1892 – 5 May 1953) was an Indian lawyer, economist and statesman who served as first Finance Minister of India from 1947 to 1948. He also served as President of India's Central Legislative Assembly from 1933 to 1935 and Diwan of Cochin kingdom from 1935 to 1941.
Shanmukham Chettiar was born in Coimbatore 1892 and studied at Madras Christian College and Madras Law College. On completion of his education, Shanmukham Chettiar joined politics and served both in the Indian nationalist Swaraj Party as well as the Justice Party. Shanmukham Chettiar was elected to the Central Legislative Assembly of India and served as its Deputy President from 1931 to 1935. After losing the 1935 elections, Chettiar returned to South India where he served as Diwan of Cochin kingdom from 1935 to 1941. On India's independence in 1947, Jawaharlal Nehru, the first Prime Minister of India chose Chettiar as his Finance Minister . But his removal was very bad and insulted then Madras presidency now Tamilnadu. Shanmukham Chettiar died on 5 May 1953. கோவையில் பிறந்த இவர் மிகச்சிறந்த தமிழறிஞர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சிலப்பதிகாரம் காத்த சீலர், மகாத்மா காந்தியின் அன்பை பெற்றவர், தமிழ் தொண்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களின் 134வது பிறந்தநாள் இன்று. டெல்லி தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் இவருடைய பங்களிப்புகள் ஏராளம். கொச்சி சமஸ்தானத்தின் திவான். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார். தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவாரப் பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி, தேவாரப் பண்ணிசை இராகங்களை முறைப்படுத்தினார். தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கீழை சிதம்பரம் என்றழைக்கப்படும் திருப்பேரூரில் பேரூராதீனத்தில் அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் மடாலயத்தில் தமிழ்க்கல்லூரி ஒன்று உருவாகக் காரணமாக அமைந்தார். குற்றாலக் குறவஞ்சிக்கு அழகிய உரை எழுதினார். வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கியதோடு, தம் வாழ்நாளின் இறுதி வரை அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார். நேரு காலத்தில நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து இவரை நீக்கியது லேதனையான விடையம் #RKSHANMUGAMCHETTIAR #தமிழறிஞர் #silappathikaram #tamilwriters #எழுத்தாளர் #tamillanguage #firstfinanceminister #KSRadhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 17-10-2026,OCT 18 2026
Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...



