அரசியல் சட்டப் பிரிவுகள் 163 -164 ,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வர் உடல் நலம் பெற்று திரும்பும் வரை "புதிய
முதல்வரை" தேர்வு செய்யலாம். மற்றபடி ஆளுனரே நேரடியாக ஒரு தற்காலிக முதல்வரை நியமிக்க அரசியல் சட்டத்தில் அதிகாரம் இல்லை .சட்டமன்ற கட்சி தேர்வு செய்து ஒருவரையே முதல்வராக நியமிக்கும் அதிகாரம்தான் கவர்னருக்கு அரசியல் சட்டத்தில் இருக்கிறதே தவிர, முதல்வரையோ,முதல்வர் பொறுப்பில் ஒருவரையே நியமிக்கும் அதிகாரம் இல்லை.
......
பட்டுக்கோட்டை நினைவுநாள்
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
No comments:
Post a Comment