Thursday, October 20, 2016

டிவி சீரியல்கள்...

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !
மக்களை முட்டாள் ஆக்கும் 
தொலைக்காட்சி சில தொடர்கள் ....
டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், 

குமுறல்கள், ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல்,

 முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, 

மாமியார் மருமகள் சண்டை, 

சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது,

 பிறர் தொழிலை எப்படி கெடுப்பது என்பதே காண்பிக்கப்பட்டு 

மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது .

சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிப்பதில்

 டிவி சீரியல்கள்  முதலிடம் வகிக்கிறது.

தயவுசெய்து மக்களே, 

இது போன்ற கேவலமான நாடகங்களைப்  புறக்கணியுங்கள்..

எனவே உங்கள் விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை 

அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள 

கணவன், மனைவி, பெரியவர்களோடும்

நல்ல புத்தகங்களைப் படிப்பதிலும் 

பிறருக்கு நன்மை செய்யும் நல்ல 

காரியங்களிலும் ஈடுபடுங்கள்

இல்லையேல் வரும் பலன்களை 

நல்லதோ கெட்டதோ 

நீங்கள் தான் அவற்றை 

உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து 

அனுபவிக்க தயாராகுங்கள்.....

அல்லதை விடுத்து நண்பர்களே 

நல்லதை பாருங்கள் , கேளுங்கள் 

பேசுங்கள், சிந்தியுங்கள் 

வாழ்வில் எல்லாம் நல்லதாய் 

நடக்கும் ........

வாழ்க வளமுடன் & நலமுடன் 

தீதும் நன்றும் பிறர் தர வாரா 

நம்மை சுற்று நடப்பனவற்றுக்கு 

நாமே பொறுப்பு........

எண்ணம் போல் வாழ்க்கை!
-யாரோ ...

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...