1940 -கள் வரை பொதுமேடைகளில் தலைவர்கள் மக்களை மகா ஜனங்களே! கனவான்களே! போன்ற வார்த்தைகளாலேயே விளித்தனர். திரைக்காதலி காதலனை "ஸ்வாமி !"
என்றும், காதலியை "சகியே!" என்றும் சமஸ்கிருதத்தில் அழைத்த காலம் அது! பொதுமக்களை உண்மையான மரியாதையுடன் மேடைகளில் "பெரியோர்களே! தாய்மார்களே! " என அழகுத் தமிழில் அன்பொழுக அழைத்த முதல் தலைவர் ஓமந்தூரார் .
நேர்மையான மக்கள் - விவசாய
No comments:
Post a Comment