Sunday, October 2, 2016

சாக்ரடீஸ்

உன்னையே நீ  அறிவாய்!-சாக்ரடீஸ்
விஷம் அருந்தியவுடன் சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுதசொன்னார் .
”அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம்படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் “என தன் மரணத்தை பதிவு செய்து  தான் .சாவதற்கு கொஞ்சம் முன்,” எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !”என மனைவியிடம் சொல்லி சாகும் பொழுது கூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த மாமேதை சாக்ரடீஸ்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்