Wednesday, September 8, 2021

#1. The Dream Of Revolution (Bimal Prasad) 2. Shakespeare’s Intellectual Background (Bhim S.Dahiya)

 இன்றைக்கு (07.09.2021) இரண்டு புத்தகங்கள் டெல்லியிலிருந்து நண்பர்கள் அனுப்பிவைத்திருந்தனர்.

1. The Dream Of Revolution (Bimal Prasad)
2. Shakespeare’s Intellectual Background (Bhim S.Dahiya)
1. The Dream Of Revolution இந்த புத்தகத்தை எழுதிய பேராசிரியர் பிமல் பிரசாத் எனக்கு அறிமுகமானவர். அவர் எழுதிய நூல் இன்று கிடைக்கப் பெற்றது. ஏற்கனவே இவர் ஜே.பி.யின் எழுத்துகளை தொகுத்தவரும், ஜே.பி.யோடு நெருங்கி பழகியவரும் ஆவார்.
2. Shakespeare’s Intellectual Background பீம் எஸ். தஹியா எழுதிய இந்த புத்தகத்தை ஆனந்த் பிரகாஷ் அனுப்பிவைத்திருந்தார்.
இவை இரண்டுமே டெல்லியில் இருந்து வந்த அருமையானப் புத்தகங்கள்.
7-9-2021.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...