Sunday, September 5, 2021

#வாழ்க்கை __________

 #வாழ்க்கை

__________

“I care for myself. The more solitary, the more friendless, the more unsustained I am, the more I will respect myself.”
-from JANE EYRE by Charlotte Brontë
நாம் நாமாகவே இருப்போம்
நடப்பது எதுவாயினும்...!
வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களை நமக்கு அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மேன்மைகளைத் தரிசித்த மனம் கீழ்மைகளைக் கண்டு அஞ்சுகிறது.
நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டும், போராடிக் கொண்டும் வாழ்ந்து வருகிறோம். போராட்டம் நிறைந்த இவ்வுலகில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஆழ பதிய வேண்டும்.
பார்போம் வாழ்க்கை நமக்கு ஏற்றார்போல் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது.
மனிதம் ஒன்றே மரிக்காதது....!
4-9-2021.

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...