Friday, September 3, 2021

#நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சில விடயங்கள் மனசாட்சிப்படி

 நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சில விடயங்கள் மனசாட்சிப்படி பார்த்தால் துளியும் நியாமில்லாத, படு கேவலமானவை என்று தெரிந்தாலும் கண்டும் காணாமலும் செல்வோம். அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சிலவற்றில் நாம் தலையிட உரிமையோ, தேவையோ, அவசியமோ, அதிகாரமோ இருக்காது என்பதும் ஒரு காரணம். அதுவே நமக்கு

நிம்மதி. நமது கெளரவம் கூட…
அரசியலுக்காக பெரியதாக அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. அது அமீபா போன்றது! அதிகாரமும் அதைத் தக்க வைத்துக்கொள்வதற்கான….
அதன் இன்றைய போக்கில் கடினமான நிலை
ஆனால், அரசியல் என்று ஒன்று இருக்கிறதா என்றால் நிச்சயம் உண்டு. அது நேர்மை தன்மை கொண்டு….
அதில் இரு கூறுகள் ஸ்திரமானவை. ஒன்று தம் கோட்பாட்டை நிலைநாட்டுவதற்காகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு நெடுநாளுக்குப் பிந்தைய விளைவுகளைச் சுட்டி இன்றைய பைகளை நிரப்பும் விளம்பர முகம்! தனிமனிதன் புகழ் பூஜைகள், ஆதிக்கம் சூழ் நிலை.இது தார்மீக அடிப்படையில் வாழும் மக்களுக்குப் பயனற்றது.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்