———————-
#மாமனிதர்_வக்கீல்_வஉசி பிண்ணாக்கு எண்னெய் வியாபாரம் செய்து, வறுமையில் காலில் செருப்பு இல்லாமல் உலாவிய கோவில்பட்டி காந்திமைதானம்,
நீதிமன்றம், தெற்கு பஜார், மதான்கோவில்,மெயின் ரோடு என்ற
தெருக்களில்
நான்.....
இன்றும்
நடக்கின்றேன்.
சீமான் வீட்டு பிள்ளையின் தியாகங்களை
பெற்ற பொது வாழ்வு சிதம்பரனாரை
கை விட்டது. ஊழ் . காலத்தின் அலங்கோலம்…
அன்றும் #தகுதியேதடை
வாழ்க அவரின் புகழ்!
No comments:
Post a Comment