Tuesday, September 7, 2021

#ஆடிப்பட்டம் தேடி விதை

 ஆடிப்பட்டம் தேடி விதை என்ற நிலை மாறி புரட்டாசி பட்டமாகி விட்டது. கடந்த ஒரு வார காலமாக ராபி பருவம் தென்படுவதால் ஒருசில கிராமங்களில் ஓரளவு மழை பெய்துள்ளதால் விதைப்பு பனியை துவங்கி உள்ளனர். மாரிமூலையை நோக்கி வருண பகவானை வணங்கி விவசாய பனியை தொடங்கி உள்ளனர். சம்சாரி வீட்டு பிள்ளை படிக்கிறவனாக இருந்தாலும் தனது தகப்பனாருடன் உழவு செய்யும் மகன், இத்தனைக்கும் மத்தியில் பயிர்களுக்கு தேவையான அடி உரம் டி.ஏ.பி எந்தவொரு உரக்கடை, கூட்டுறவு கடன் சங்கங்களில் எங்கும் இருப்பு இல்லை. உரத்திற்காக விவசாயிகள் அலைந்த வண்ணம் உள்ளனர்




No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்