Sunday, September 5, 2021

#கரிசல்_காட்டில்_கவிதைச்_சோலை :

 #கரிசல்_காட்டில்_கவிதைச்_சோலை :

———————————————————
பாரதி மறைந்த நூற்றாண்டையொட்டி கரிசல் காட்டில் கவிதைச் சோலை என்ற விரிவான நூலை தொகுத்து வெளியிட உள்ளேன். ஏற்கனவே இந்த நூல் பாரதியின் 125-வது பிறந்தநாளில் சிறியப் பிரசுரமாக வந்தது. முகப்பு அட்டைப்படம் ட்ராஸ்கி மருது வரைந்துள்ளார்.
இந்த நூலில் இடம் பெற்ற கட்டுரையாளர்களின் பெயர்கள் வருமாறு:
1. ராஜாஜி
2. அறிஞர் அண்ணா
3. ப.ஜீவானந்தம்
4. எஸ்.சத்தியமூர்த்தி
5. கலைஞர் மு.கருணாநிதி
6. அ.சீனிவாசராகவன்
7. டி.எஸ்.சொக்கலிங்கம்
8. டாக்டர் ம.பொ.சிவஞானம்
9. எஸ்.வையாபுரிப் பிள்ளை
10. திருமதி செல்லம்மாள்
11. பரலி சு.நெல்லையப்பர்
12. குவளை கிருஷ்ணமாச்சாரியார்
13. ரசிகமணி டி.கே.சி
14. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
15. வெ.சாமிநாத சர்மா
16. தலைமை நீதிபதி மாதவையா.அனந்தநாராயணன்
17. ரா.பி.சேதுபிள்ளை
18. எம்.ஸத்ய நாராயணா
19. திருலோக சீதாராம்
20. ஆர்.வாசுதேவ சர்மா
21. எஸ்.ஜி.ராமாநுஜலு நாயுடு
22. கே.வி.ரங்கசாமி அய்யங்கார்
23. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
24. எம்.ராதாகிருஷ்ண பிள்ளை
25. வை.சு.ஷண்முகன்
26. கே.பாலசுப்பிரமணிய அய்யர்
27. பெ.தூரன்
28. கு.அழகிரிசாமி
29. ஜெயகாந்தன்
30. தொ.மு.சி.ரகுநாதன்
31. க.கைலாசபதி
32. சி.ஆர்.ஸ்ரீநிவாசன்
33. பொ.திருகூடசுந்தரம்
34. வைகோ
35. வல்லிக்கண்ணன்
36. நா.பார்த்தசாரதி
37. அகிலன்
38. கி.ராஜநாராயணன்
39. தி.க.சிவசங்கரன்
40. நகுலன்
41. தஞ்சை ராமமூர்த்தி
42. தமிழருவி மணியன்
43. மாலன்
44. பாரதி கிருஷ்ணகுமார்
45. ச.தமிழ்ச்செல்வன்
46. டாக்டர் எஸ்.பத்மநாபன்
47. டாக்டர் விஜயபாரதி
48. கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
49. பிரேமா நந்தகுமார்
50. மணா
51. கோணங்கி
52. செ.திவான்
53. கழனியூரான்
54. பேராசிரியர் ராஜகோபாலன்
55. சுமதி ராமசுப்பிரமணியம்
56. புவியரசன்
57. பாரதி வசந்தன்
58. இரா.மோகன்
59. தி.ஜா.ராஜு
60. ஆர்.மீனா.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04.09.2021

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...