Saturday, September 4, 2021

#தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா

தண்ணீர்விட்டோ

வளர்த்தோம்
சர்வேசா
இப்பயிரைக்
கண்ணீராற்
காத்தோம்
கருகத்திருவுளமோ
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராதுபோல வந்த
மாமணியைத்
தோற்போமோ
பஞ்சமும் நோயும்
நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள்
வேறினியார்க்கோ?
சுதந்திரத்தின் அருமை பெருமைகளை அறியாத தெரியாத புரியாத சரித்திரம் தொலைத்துவிட்டு
தடுமாறும் சமுதாயம்
இனி மாறும் மாற வேண்டும்

#KSRposting
04.09.2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்