Tuesday, September 7, 2021

#இப்படி சணல் கயிறு திரண்டத் தொகுப்பை

 இப்படி சணல் கயிறு திரண்டத் தொகுப்பை( roll)பலசரக்கு மளிகைக் கடைகளில் 1980 வரை தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கலாம். அப்போது பொருள்களைச் செய்தித்தாள்களில் கூம்பு வடிவில் உள்ளடக்கி இந்த சணல் நூலிணைக் வாங்கும் பொருட்கள் கட்டி கடைக்காரர்கள் வழங்குவது வாடிக்கை.

6-9-2021.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".