Tuesday, September 7, 2021

#அரசுஅச்சகம்

 #அரசுஅச்சகம்

சமீபத்தில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசின் அச்சகம், அதைச் சார்ந்த வெளியீடு விற்பனை நிலையத்திற்குச் சென்ற போது பிரிட்டிஷார் வைத்த அறிவிப்பு கல்பலகை அங்கே இருப்பதைக் காணமுடிந்தது. அரசு வெளியீடுகள் சட்ட மன்ற குறிப்பேடுகள் கட்டி அணாவசியமாக பராமரிப்பு இல்லாமல் விற்பனை நிலையத்திற்கு முன்பே வரவேற்பளிக்கக் கூடிய வகையில் குப்பையாக சிதறிக்கிடக்கும் அலங்கோலக் காட்சிகள்.
7-9-2021.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்