Saturday, January 7, 2023

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையான 'ஸ்பேர்' வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தி கார்டியன் ஊடகம் ஒரு வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையான 'ஸ்பேர்' வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தி கார்டியன் ஊடகம் ஒரு வெளியிட்டு  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சசெக்ஸ் பிரபுவான ஹாரி , இப்போது வேல்ஸ் இளவரசராக உள்ள தனது சகோதரர் வில்லியம் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக 6 பக்க குறிப்பை தி கார்டியன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமின் முன்னாள் மனைவி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே பற்றிய வாக்குவாதத்தின் போது, ​​வில்லியம் , இளவரசர் ஹாரியை தாக்கியதாக தெரிகிறது.




செய்தி வெளியீடு மூலம் பெறப்பட்ட பகுதிகளின்படி, வில்லியம், மேகனை கடுமையாக பேசியுள்ளார். இது பற்றி பேச தொடங்கியது விவாதமாகி கைகலப்பாக மாறியது. "எல்லாம் மிக வேகமாக நடந்தது. அவர் என் காலரைப் பிடித்து, என் நகையோடு பிடித்து இழுத்து தரையில் தள்ளினார். நான் நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்தேன். அது உடைந்துஎன்னைகாயப்படுத்தியது.முதுகில் காயம் ஏற்பட்டது. நான் ஒரு கணம் அங்கேயே படுத்து, கொஞ்சம் தெளிந்த பின்னர் எழுந்து வந்தேன்" என்று இளவரசர் ஹாரி தனது புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என தகவல்.

William attack claim, Taliban ‘kills’ and Meghan’s ‘baby brain’ remark detailed in reports on Harry’s new book

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...