Tuesday, January 10, 2023

கலைஞர் காலத்துக்கு பின்….திமுக….

திமுக சார்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தகவல். என்ன நடக்க போகிறது? ஒன்னும் நடக்க போகுறது இல்லை.. waste of time அவ்வளதான்…கலைஞர் காலத்துக்கு பின் நன்கு men and matter அறிதல் - புரிதல் என சிறியன சிந்தியாதான் என்ற நுண்மாண் நுழை புலம் கொண்ட மனிதர்கள் திமுகவில் இருக்க முடியாது.

#ksrpost
10-1-2023.

ஆளுநருக்கு எதிராக அவர் முன் சட்டமன்றத்தில்  திமுக அரசு தீர்மானம் முனமொழிந்து விட்டு, ஆளுநரை பற்றி திமுக எம்எல்ஏக்கள் பேசக்கூடாதாம். இது எப்படி இருக்கு… இதுவும் டெசோ போலதான். ஈழத்தமிழர் சிக்கலில் சில நாட்கள் டெசோ என்பவர்கள் பின் வசதியாக அதை பேச மாட்டார்கள்.
#ksrpost
11-1-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...