#*ஜி.ஆர்.தாமோதரன்* #ஜிஆர்டி
#GRD
—————————————
இன்று!
உயர் கல்வி தந்த (உண்மையான)தாதை!
பிஎஸ்ஜி நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் அமரர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்களின் 37 வது ஆண்டு நினைவு நாள் !
பிஎஸ்ஜி கல்லூரி நிறுவனர், மரியாதைக்குரிய ஜி.ஆர்.தாமோதரன் அவர்களுடைய, கோவையில் இருந்து வெளிவந்த ‘கலைக்கதிர்’, இதழ்
ஆசிரியர், அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக மேலவை உறுப்பினர் மற்றும் பிஎஸ்ஜி கல்லூரி நிறுவனர், என் மீது அன்பு பாராட்டிய ஜி.ஆர்.தாமோதரன் அவர்களுடைய, கலைக்கதிர்’, பாரதி நூற்றாண்டிற்கு தனி சிறப்பு மலராக வெளியிட்டார். அன்றைக்கு அந்த சிறப்பு மலரை வெளியிடும் பொழுது நான் அவருடன் இருந்ததெல்லாம் நினைவுகள். அறிவியல் தமிழுக்கு முக்கிய பங்காற்றியது ஜி.ஆர்.டி யின் கலைக்கதிர். இவர் அறிவியல் தமிழுக்கு பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்தவர்.
இவருடன் சென்னை கடற்கரை உழைப்பளார் சிலையில் இருந்து லைட் ஹவுஸ் வரை மாலை வேலையில் நடற் பயிற்சி செல்லும் போது பல விஷயங்களை பேசி கொள்வது வடிக்கை.
வாழ்க எங்கள் ஜிஆர்டியின் புகழ்!
#ஜி_ஆர்_தாமோதரன் #ஜிஆர்டி
#G_R_Damodaran #GRD #PSG
#Coimbatore
#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#ksrpost
10-1-2023
No comments:
Post a Comment