Tuesday, January 10, 2023

*தமிழ்நாடு, தமிழகம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

*தமிழ்நாடு, தமிழகம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் மண்ணில் தமிழர்களுக்கே வேலை, மது, கஞ்சா, குட்கா இல்லாத தமிழ்நாடு என மாற்றிவிட்டு, அதன் பின் பெருமையைப் பேசுவோம்*.
#ksrpost  
9-1-2022.
—————————————————————
*தமிழ்நாடு, தமிழகம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.* 

காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, கடந்த 16 ஆண்டுகளாக மூடப்பட்ட குமரி மாவட்டத்துக்கு வளம் சேர்த்த நெய்யாறு பிரச்னை, கொங்குமண்டலத்தில் பிஏபி பிரச்னை, சிக்கலான 16 நீர்ப்பாசனத் திட்டங்கள் பிரச்னை, கண்ணகி கோவில் பிரச்னை, சேதுகால்வாய் பிரச்னை, சேலம் இரும்பாலை பிரச்னை, மீனவர்- கச்ச தீவு, தெலுங்கு கங்கா,ஊட்டி பிலிம் தொழிற்சாலை பிரச்னை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டு, நமது வீர பிரதாபங்களைப் பேசுவோம்.

#ksrpost
10-1-2022

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...