வாழ்க தமிழக முதல்வர் அவர்களே…
இதுதான் இன்றைய திமுக…
டெசோ இரண்டு மாத கதை. அவ்வளதான்
ஈழத் தமிழர்களால் வெறுக்கப்பட்ட சுமந்திணரனுக்கு விருது… வேடிக்கை..!
இலங்கை பேரினவாத அரசின் ஒற்றை ஆட்சி அரசியலுக்குள்தமிழ் மக்களின்
உரிமைகளை முடக்கிஇலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து பாதுகாக்கும் செயற்திட்டத்தை தனது முழு நேரப் பணியாகச் செய்து வரும் சிங்கள அரசின் நிரந்தர நண்பன் சுமந்திரனுக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. வாழ்க தமிழக முதல்வர் அவர்களே…
இதுதான் இன்றைய திமுக…
டெசோ இரண்டு மாத கதை. அவ்வளதான்.
செஞ்சி மஸ்தான் மற்றும் அவர் தலைமையலான குழுவின் பணிகள் பிரமாதம்.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?
#ksrpost
13-1-2023.
No comments:
Post a Comment