நூறு வருட கோயிலை இடித்தேன்.. சரஸ்வதி லட்சுமி பார்வதி கோயிலை இடித்தேன்.. டி.ஆர்.பாலு ஒப்புதல்…
இது ஒரு பெருமை! தாரளமாக எவர் கையும் வெட்டுங்கள்.
கோவில் ,சர்ச், மசூதி இடியுங்கள். வாழ்க உங்கள் மக்கள் பணி.
இவர்கள் தான் காட்டுமிராண்டிகள்.
அடுத்த மனிதனின்
நம்பிக்கைகளைத்
தகர்க்க இவர்கள்
யார் ?
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் கடவுளை வணங்கமாட்டேன் என்று நெஞ்சிலே கை வைத்து சத்தியம் செய்யும் திக ஆட்கள் இன்று 1000 பேர் இருப்பார்களா ?
மற்றவர் உணர்வை மதிக்க வேண்டும் என்று தானே அண்ணா 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'என்று இறங்கி வந்தார்.
No comments:
Post a Comment