—————————————
அன்னம் - அகரம் வெளியிட்ட கிராவின் முழுத் தொகுப்பு நூல்களை தஞ்சையிலிருந்து கதிர் அனுப்பி வைத்திருந்தார். இன்று (05.01.2023) கையில் கிடைத்தது. சிவகாசியில் காலண்டர் வேலை அதிகமாக இருந்ததால், அங்கே இந்நூல்கள் அச்சடிப்பது தாமதமாகி, முழுத் தொகுப்பும் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்று கதிர் கூறினார்.
#ksrpost
5-12-2022.
No comments:
Post a Comment