உதயநிதி கட்சி பதவியை குறிப்பிட்டு அரசு அறிக்கை.. வெடித்த சர்ச்சையால் மாற்றம்! அதிலும் மிஸ்டேக்! #திராவிடமாடல் என்பர்
கழக இளைஞரணிச் செயலாளர் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் எப்படிப் போடலாம்?. தமிழக அரசு என்றால் திமுக வா? தமிழக அரசு இவர்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? அரசு அதிகாரிகள் எல்லாம் திமுகவின் நிர்வாகிகளா.? இப்படி அபத்தமாக சீர்குலைவை உண்டாக்குகிற நிலையில் தான் திமுக அதிகாரத்தின் கீழ் தமிழக அரசு இருக்கிறது.! வேதனை! வேதனை!! வேதனை!!!
No comments:
Post a Comment