பேராசிரியர் க அன்பழகன் அன்னாரின் இளைய சகோதரர் க.திருமாறன்
இன்னொரு சகோதரர் கே அறிவழகன் ஒரு முறை எம்எல்சி ஆக இருந்தார் திருமாறன் அவர்கள் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் விருதுநகர் கல்லூரியில் பணியாற்றி வந்தார் நான் கல்லூரியில் படிக்கின்ற பொழுது எங்கள் கல்லூரிக்கு உரையாற்ற வந்தார் பேராசிரியர் அன்பழகன் இளவல் என்ற முறையில் ஆர்வமுடன் அவருடைய உரையை கேட்டேன். பிற்காலத்தில் என்ளோடு நட்பு கொண்டவர். இன்று அவரது மறைவு செய்தி கேட்டேன். ஆழ்ந்த இரங்கல்கள். தமிழுக்கு தொண்டு செய்த ஒரு குடும்பம். ஆரவார அரசியல் ஆர்ப்பாட்ட அரசியல் எதுவும் இல்லாமல் அமைதியாக ஒதுங்கி விட்டார்கள். ளே
Subscribe to:
Post Comments (Atom)
06.06.2026
06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment