12 ஆண்டுகள் பாரதப் பிரதமராக மக்கள் சேவை, வரலாறு படைக்கும் திரு. நரேந்திர மோடி ஜி அரசு!
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில், சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றியவர்களில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் மக்கள் சேவைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்றி, 12 ஆண்டு கால ஆட்சிச் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தும் கண்காட்சியை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. மேலும், - இந்நிகழ்வில் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளருமான திரு. அரவிந்த் மேனன் அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டது சிறப்பான அனுபவமாக அமைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
அமெரிக்கா டீப் ஸ்டேட்டில் கருவாகி, சீன தூதரகத்தில் பெயரிடப்பட்டு, பங்களாதேஷ் இஸ்லாமிய பயங்கிரவாதிகள் தாலாட்டி வளர்த்த #கரப்பான்பூச்சிகள் jp என தகவல் ..,
அமெரிக்கா டீப் ஸ்டேட்டில் கருவாகி, சீன தூதரகத்தில் பெயரிடப்பட்டு, பங்களாதேஷ் இஸ்லாமிய பயங்கிரவாதிகள் தாலாட்டி வளர்த்த #கரப்பான்பூச்சிகள் ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment