Saturday, June 27, 2026

நான் என்னுடைய எண்ணங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

 நான் என்னுடைய எண்ணங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணத்தில் வந்த வில்லன்களை தவிர வேறு எவரையும் குறிப்பிட்டு அல்லது குறை கூறி பதிவிடுவது என் நோக்கம் அல்ல.

வாழ்க்கையில் நான் சந்தித்த வெற்றிகள், தோல்விகள், அனுபவங்கள் மற்றும் தினமும் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்கள் எனக்கு சில சிந்தனைகளை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்கள் மனதில் தோன்றும் போது அவற்றை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் பதிவுகள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிக்கவில்லை. அது என் இயல்பும் இல்லை. என் மனதில் தோன்றும் கருத்துகளை மரியாதையுடனும் நேர்மையுடனும் பகிர்வதே என் நோக்கம். #ksrpost



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC