பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் பி எல் சந்தோஷ் அவர்களுடைய வேண்டுகோளின் படி இன்றைக்குக் காலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கோவில்பட்டியில் கலந்து கொண்டேன். மைய குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட அணிகள் கூட்டம் அதே போல மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினரின் நிர்வாகிகள் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாடினேன். அதைத் தொடர்ந்து அங்குள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் காரியகர்தாக்கள் என அனைவரையும் சந்தித்துப் பேசினேன். அதற்குப் பிறகு மரம் நடுதல் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றேன்.
கோவில்பட்டி அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்கும் அருள்மிகு செண்பகவல்லி அம்மை கோவிலுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளோடு தரிசனம் செய்து வணங்கி விட்டு வந்தேன். நாளையும் தொடர்ந்து தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. As per the directives of the BJP State High Command and state leadership, I visited Thoothukudi North District today. During my visit, I met with district office bearers, wing office bearers, and party karyakartas to discuss organisational strengthening, review ongoing activities, and understand local issues and opportunities to expand our outreach. In the evening, we participated in the Sampling Tea programme in North Thoothukudi, engaging with the public and local communities. We also visited the Shenbagavalli Ambal Temple and offered prayers at the Sundararaja Perumal Temple for the welfare and prosperity of all. Tomorrow, our outreach and field engagement programme will continue in areas surrounding Thoothukudi district. We look forward to meeting more karyakartas, office bearers, and local leaders as we work together to strengthen the organisation and deepen our connection with the people.
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment