பாவம் வைகோ புழு போல நெளிகிறார் :)
இயக்குனர் கவுதமன் அவர்கள் இல்ல விழாவில் பங்கேற்க சென்ற அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களை அங்கிருந்த வைகோ, சீமான் இருவரும் சந்திக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன் . ஸ்டாலின் வைகோவை பார்த்து "எப்படி இருக்கீங்க" என இயல்பாக கேட்கிறார் , வைகோ ஒரு புழுப் போல நெளிகிறார் பார்க்கவே பரிதாபமாக இருந்தது . 27ம் தேதிக்கு பிறகு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார் என நினைக்கிறேன் , மதிமுக பாசானத்தில் புழுத்த புழு என அந்த கட்சியில் ஒருவர் அடிக்கடி சொல்வார் இப்போது வைகோவே புழுப்போல மாறிக்கிடக்கிறார் . உன்மை ரொம்ப. வலிக்கும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் . -பஷீர். இது எனது பதிவு அல்ல (பேசும் படங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment