Tuesday, June 30, 2026

காலம் நூறு நாக்குகள் கொண்டது. அது எதையும் தனக்குள் சுருட்டி விழுங்கிக் கொள்ளத் தயங்குவதே இல்லை.

 காலம் நூறு நாக்குகள் கொண்டது. அது எதையும் தனக்குள் சுருட்டி விழுங்கிக் கொள்ளத் தயங்குவதே இல்லை. உலகத்தையே வெற்றி கொள்ளப் புறப்பட்ட நெப்போலியனும், ஊரை விட்டு வெளியே போய் அறியாத விவசாயியும் அதற்கு ஒன்று தான். இருவருமே ஒரே மண்ணுக்குள் தான்.. உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இருந்த இடத்தில் என்றோ ஒருவன் ஆடு மேய்த்து இருப்பான் அல்லவா? அப்போது அந்த இடத்தில் தாஜ்மஹால் உருவாகவிருக்கும் சுவடு தெரிந்திருக்குமா? அல்லது இன்றைய தாஜ்மஹாலில் அந்த ஆட்டுக் குட்டிகளின் மூச்சொலியை கேட்க முடியுமா? ..என்றும் காலம் போடும் கணக்குகள் மனிதர்களுக்கு புரிவதே இல்லை..

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.