Monday, June 29, 2026

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக,

ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் முழுமையாக நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

SEP 6